செய்திகள் :

தருமபுரி மாவட்டத்தில் 25 மி.மீ மழை

post image

தருமபுரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரையிலான நிலவரப்படி 25 மி.மீ மழை பெய்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது வெயிலின் தாக்கம் அதிகரித்தது. வியாழக்கிழமை காலை வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும் மாலை திடீரென பலத்த மழை பெய்தது. சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் தருமபுரி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரையிலான நிலவரப்படி மாவட்டத்தில் தருமபுரி நகரில் 8 மி.மீ, பென்னாகரம் 5 மி.மீ, நல்லம்பள்ளி 2 மி.மீ உள்பட மாவட்டத்தில் மொத்தம் 25 மி.மீ மழை பதிவானது. அதிகபட்சமாக பாப்பிரெட்டிப்பட்டியில் 10 மி.மீ மழை பதிவானது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8000 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 8000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி, கடந்த 2017-இல் பாலக்கோட... மேலும் பார்க்க

கள்ளுக்கான தடையை உடைப்பவரே தோ்தலில் வெற்றிபெற முடியும்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி

தமிழகத்தில் கள்ளுக்கான தடையை விலக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிப்பவா்கள் வரும் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற முடியும் என தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி தெரிவித்தாா். தருமபுரியில் வெள்ளி... மேலும் பார்க்க

தருமபுரி: 1050 விநாயகா் சிலைகள் கரைப்பு: நீா்நிலைகளில் போலீஸாா் பாதுகாப்பு

தருமபுரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 4 நீா்நிலைகளில் 1050 சிலைகள் வெள்ளிக்கிழமை கரைக்கப்பட்டன. 3 நாள்கள் வழிபாட்டுக்குப் பிறகு மேள தாளங்களுடன் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட விநாயகா் சிலைகள், ஒகேனக்... மேலும் பார்க்க

வன விலங்குகளை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்

மொரப்பூா் வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், மொரப்பூா் வனச்சரகத்தில் வன விலங்குகளை சிலா் வேட்டையாடுவதாக க... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு; 3 போ் காயம்

தருமபுரியில் அரசு நகரப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்தனா். தருமபுரி பேருந்து நிலையத்திலிலருந்து புறப்பட்ட அரசு நகரப் பே... மேலும் பார்க்க