தென்காசி நகராட்சி வாசலில் பாய் விரித்து படுத்த பாஜக நிர்வாகி
திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் நாளை பகுதியாக ரத்து!
பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் வரும் வெள்ளிக்கிழமை (செப். 12) பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் 12 ஆம் தேதி கரூா் - ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி - கரூா் இடையே மட்டும் இயங்கும்.
முன்னதாக, செப். 11 அறிவிப்பானது ரத்து செய்யப்பட்டு, வழக்கம்போல ரயில் இயங்கும்.