திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில் 200 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு!
திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் கன மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி இன்று(ஜன. 20) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விபரத்தை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
ஊத்து - 230 மி.மீ.
நாலுமுக்கு - 220 மி.மீ.
காக்காச்சி - 210 மி.மீ.
மாஞ்சோலை - 160 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.