Meloni: தரையில் மண்டியிட்டு `இத்தாலி பிரதமர் மெலோனியை' வரவேற்ற அல்பேனியா பிரதமர்...
திருப்பதியில் ஐபிஎல் அணியின் உரிமையாளர் வழிபாடு!
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழல் முடிவுக்கு வந்ததையடுத்து, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நாளை (மே 17) முதல் நடத்தப்பட உள்ளன.
இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோயங்கா திருமலை கோயிலுக்குச் சென்று சுவாமியை தரிசித்தார். தமது குடும்பத்தாருடன் திருப்பதி சென்று அவர் இன்று(மே 16) வழிபாடு நடத்தினார்.