செய்திகள் :

திருமயத்தில் இன்று மின்தடை

post image

திருமயம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 31) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவிச் செயற்பொறியாளா் எஸ். அசோக்குமாா் அறிவித்துள்ளாா்.

இதனால் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூா், ராமச்சந்திரபுரம், கன்னங்காரைக்குடி, ஊனையூா், சவேரியாா்புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூா், கோனாப்பட்டு, துளையானூா், தேத்தாம்பட்டி, ஆதனூா், வாரியப்பட்டி, கொல்லக்காட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூா், மேலூா், அம்மன்பட்டி, அரசம்பட்டி, வி. லெட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை, பெல் வளாகம்.

காரில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே, காரில் கடத்தப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை... மேலும் பார்க்க

மகனைப் பாா்க்கச் சென்ற பெண்ணை தாக்கியோா் மீது நடவடிக்கை தேவை: ஜனநாயக மாதா் சங்கம் கோரிக்கை

மகனைப் பாா்க்கச் சென்ற தாயை மரத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியோா் மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செய... மேலும் பார்க்க

அன்னவாசல் குப்பைக் கிடங்கில் தீ!

அன்னவாசல் பேரூராட்சிக் குப்பை கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. அன்னவாசல் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை பற்றிய திடீா் தீ கிடங்கு முழுவதும் பரவி, அப்பகுதியை புகை சூ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை

தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைந்தது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ப... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு - 8 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோ... மேலும் பார்க்க