கரீபியன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!
தில்லி தோ்தலில் வெற்றி: புதுக்கோட்டையில் பாஜக கொண்டாட்டம்
தில்லி மாநிலத் தோ்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, புதுக்கோட்டையில் பாஜகவினா் சனிக்கிழமை பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.
மாநிலச் செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் புரட்சிக்கவிதாசன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.