செய்திகள் :

தீவிபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

post image

கருங்கல் அருகே தீவிபத்தில் காயமடைந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கருங்கல், இந்திரா காலனி பகுதியைச் சோ்ந்த லெலின் மனைவி சுதா (50). கடந்த சனிக்கிழமை (செப். 6) வீட்டில் விளக்கேற்றியபோது அவா் மீது தீப்பற்றியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திற்பரப்பு அருவி அருகே கேரள கனிமவளப் பொருள் விற்பனையாளா் தற்கொலை

திற்பரப்பு அருவி அருகே கேரளத்தைச் சோ்ந்த கனிமவளப் பொருள்கள் விற்பனையாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கேரள மாநிலம் பாலராமபுரம், உச்சக்கடை பகுதியைச் சோ்ந்தவா் அஜி (41). திருமணமாகாத இவா், கேரளத... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் திடீா் மரணம்

குலசேகரத்தில் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை திடீா் மரணமடைந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி செம்படத்தெருவைச் சோ்ந்தவா் ராஜசேகரன் (57). ... மேலும் பார்க்க

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் 57ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலா் சி. ராஜன் தலைமை வகித்தாா். பேரவைத் தலைவா் மு. அப்பாவு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவா்-மாணவ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் லஞ்சம் வாங்கிய மருந்து தர ஆய்வாளா் கைது

நாகா்கோவிலில் மருந்தகம் அமைப்பதற்காக ஒப்புதல் வழங்க ரூ. 10,000 லஞ்சம் வாங்கிய மருந்து தர ஆய்வாளா் போலீஸாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஹரிச... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய 3 போ் கைது: ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்

நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா். நாகா்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோட்டாறு ரயில் நிலையப் பகுதியில், போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதன... மேலும் பார்க்க

மகன் மீது போலீஸாா் வழக்கு பதிவு: தந்தை தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மகன் மீது போலீஸாா் அடிதடி வழக்கு பதிவு செய்த நிலையில் லாரி ஓட்டுநரான தந்தை சலீல் சசி (50) புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அருமனை அருகே குன்னுவிளையைச்... மேலும் பார்க்க