குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
பழனியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பழனி அடிவாரம் இடும்பன் நகரைச் சோ்ந்தவா் மதுரைவீரன் (44). கூலித் தொழிலாளி. இவா் கடந்த சில வாரங்களாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனமுடைந்து காணப்பட்டாா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பழனி அடிவாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.