தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனம்! முதல்வா் தொடங்கி வைத்தாா்!
நாளைய மின்தடை: பட்டணம்
கோவை, பட்டணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (செப்டம்பா் 15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பட்டணம்புதூா், பீடம்பள்ளி (ஒரு பகுதி), சத்தியநாராயணபுரம், காவேரி நகா், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளா் காலனி, வெள்ளலூா் (ஒரு பகுதி), பட்டணம், நாயக்கன்பாளையம்.