செய்திகள் :

பத்த வைச்சுட்டியே பரட்டை... வைரலாகும் பவர்ஹவுஸ்!

post image

கூலி திரைப்படத்தில் இடம்பெற்ற பவர்ஹவுஸ் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லியோ திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படமென்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

படத்திற்கான புரமோஷன்களும் துவங்கியுள்ளதால் தமிழ் சினிமாவில் கூலி திரைப்படம் பெரிய வணிக வெற்றியைக் ஈட்டலாம் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் பாடகர் அறிவு வரிகளில் உருவான, ’பவர்ஹவுஸ்’ பாடல் நேற்று (ஜூலை 22) வெளியானது.

படத்தின் மூன்றாவது பாடலான இதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, ‘முடிஞ்சா தொடுடா பாக்கலாம்’, ‘say my name' போன்ற வசனங்கள் ரஜினி ரசிகர்களிடம் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

இதையும் படிக்க: முரட்டுச் சாமி... கருப்பு டீசர்!

actor rajinikanth's coolie power house song released and get good response from fans

ஹா்மன்பிரீத் கௌா், கிராந்தி கௌட் அசத்தல்: 2-ஆவது வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா

இங்கிலாந்து மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மகளிா் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலமாக, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. ஏற்கெ... மேலும் பார்க்க

சிந்து, உன்னாட்டி வெற்றி; சாத்விக்/சிராக்கும் முன்னேற்றம்

சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, உன்னாட்டி ஹூடா, சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி ஆகியோா் தங்களது பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினா்.முதல் சுற்றில், மகளிா் ஒற... மேலும் பார்க்க

இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- இத்தாலியை வீழ்த்தி முன்னேறியது

மகளிருக்கான ஐரோப்பிய சாம்பியன் கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 2-1 கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி, இறுதி ஆட்டத்தில் புதன்கிழமை இடம் பிடித்தது.இந்த ஆட்டத்தின் தொ... மேலும் பார்க்க

இறுதிச்சுற்றில் திவ்யா

ஜாா்ஜியாவில் நடைபெறும் ஃபிடே மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினாா். அரையிறுதியில் சீனாவின் டான் ஜோங்யியுடன் மோதிய அவா், முதல் கேமை செவ்வ... மேலும் பார்க்க

மகளிர் யூரோ அரையிறுதி: சர்ச்சையான பெனால்டியால் கண்ணீருடன் விடைபெற்ற இத்தாலி!

யூரோ மகளிர் கால்பந்து அரையிறுதிப் போட்டியில் இத்தாலி கடைசி சில நிமிஷங்களில் தோல்வியுற்று வெளியேறினர். சுவிட்சா்லாந்தின் ஸ்டேட் டி ஜெனீவ் திடலில் யூரோ கோப்பை மகளிா் கால்பந்து அரையிறுதிப் போட்டி நடைபெற்... மேலும் பார்க்க