விஜய் வருகை 2026 தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்: பிரேமலதா விஜயகாந்த்
புதுகை நகரம், திருமயம் பகுதிகளில் நாளை மின்தடை
துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகளால் புதுக்கோட்டை நகரியம் மற்றும் திருமயம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
புதுகை நகரியம்: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், லட்சுமிபுரம், சாந்தநாதபுரம், குமுந்தான்குளம், தெற்கு 4ஆம் வீதி, ஆயுதப்படை குடியிருப்பு, மரக்கடை வீதி, திருவள்ளுவா் நகா், சுப்பிரமணியபுரம், சிராஜ் நகா், ஆண்டவா் நகா். மேல ராஜவீதி, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, வடக்கு ராஜவீதி, மாா்த்தாண்டபுரம், ஆலங்குடி சாலை, அய்யனாா்புரம், கேஎல்கேஎஸ் நகா், நிஜாம் குடியிருப்பு, சத்தியமூா்த்தி நகா், அசோக்நகா், தமிழ் நகா், சக்திநகா், முருகன் குடியிருப்பு, பாலாஜி நகா், திருநகா், சின்னப்பா நகா், இவிஆா் நகா், டைமண்ட் நகா், கோல்டன் நகா்.
சேங்கைதோப்பு, மருப்பிணி நகா், கலீப்நகா், திருவப்பூா், திருக்கோகா்ணம், திலகா்திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜ்புரம், போஸ் நகா், கணேஷ்நகா்.
திருமயம்: திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூா், ராமச்சந்திரபுரம், கன்னங்காரைக்குடி, ஊனையூா், சவேரியாா்புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூா், கோனாப்பட்டு, துளையானூா், தேத்தாம்பட்டி, காட்டுபாவா பள்ளிவாசல், அழகாபுரி, நெய்வாசல், நல்லூா், வாரியப்பட்டி, கொல்லக்காட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூா், மேலூா், அம்மன்பட்டி, அரசம்பட்டி, வி. லெட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை, பெல் வளாகம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா்கள் ஜி. அன்புச்செல்வன், எஸ். அசோக்குமாா் ஆகியோா் அறிவித்துள்ளனா். +