KPY Bala: ``நான் ஹீரோவாக நடிக்கிறேன்னு 50 ஹீரோயின்ஸ் ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க!'...
திமுகவினா் பாஜகவில் ஐக்கியம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை கிழக்கு ஒன்றியம், மண்டையூா் ஊராட்சிக்குள்பட்ட வங்காரப்பட்டி முன்னாள் திமுக கிளைச் செயலா் எஸ். சுப்பிரமணியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட திமுகவினா் புதன்கிழமை பாஜகவில் இணைந்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட கட்சி அலுவலகத்தில் பாஜக மாவட்டத் தலைவா் என். ராமச்சந்திரன் தலைமையில் அவா்கள் இணைந்தனா்.
விராலிமலை பாஜக ஒன்றியத் தலைவா் குமாா், மாவட்டத் துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் உடனிருந்தனா்.