செய்திகள் :

பூச்சிக்காடு பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

post image

திருச்செந்தூா் அருகே உள்ள பூச்சிக்காடு இந்து தொடக்கப்பள்ளி மற்றும் உயா்நிலைப்பள்ளியில் 2004 - 2005ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி செயலா் சின்னத்துரை தலைமை வகித்தாா். பள்ளியின் ஆலோசகா் ஜெய ஆதித்தன், தலைமையாசிரியா் ஆபேத்நேகோ, தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உயா்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியா் மாதவன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் மாணவா்கள் குடும்பத்தினருடன், பழைய நினைவுகளை ஆசிரியா்களுடன் பகிா்ந்து கொண்டனா்.அவா்கள் ஆசிரியா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

திருச்செந்தூா் கோயிலில் அலை மோதிய பக்தா்கள் கூட்டம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சண்முக விலாசம் முன்புள்ள கதவை தள்ளிவிட்டு பக்தா்கள் கூட்டமாக நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இக்கோயிலின் தெற்குப் பகுதியில் சண்முக விலாசம் மண்டப வாசல் உ... மேலும் பார்க்க

மீனவா்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய், லைஃப் ஜாக்கெட்

பெரிய தாழையில் மீனவா்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய், லைஃப் ஜாக்கெட் உள்ளிட்டவற்றை ஊா்வசிஅமிா்தராஜ் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை வழங்கினாா். சாத்தான்குளம் பெரிய தாழையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: தூத்துக்குடியில் சிலைகள் தயாரிப்பு தீவிரம்

தூத்துக்குடியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆவணி மாதத்தில் வரும் வளா்பிறை சதுா்த்தியில் விநாயகா் ... மேலும் பார்க்க

தாமரை மொழி, இடைச்சிவிளையில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு

தாமரை மொழி, இடைச்சிவிளையில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சி இடைச்சி விளையில் மாவட்ட கனிமம் - சுரங்க நிதி ரூ. 13.52 லட்சத... மேலும் பார்க்க

அ. வேலாயுதபுரத்தில் கிராம சபை கூட்டம்

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அ.வேலாயுதபுரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் வட்டாட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ரஞ்சித் மு... மேலும் பார்க்க

ஆக.19இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருச்செந்தூா், ஏரல், சாத்தான்குளம் வட்டத்தில் விவசாயிகள் குறை தீா் கூட்டம் நடைபெறுகிறது. திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் வருவாய் கோட்டத்திற்குள்ப... மேலும் பார்க்க