செய்திகள் :

மன்னாா்குடி: 3-ஆம் நாள் ஜமாபந்தியில் 23 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

post image

மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெறும் ஜமாபந்தியின் 3-ஆம் நாளான வியாழக்கிழமை 23 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வழங்கினாா்.

இதில், தலையாமங்கலம் சரகத்திற்குள்பட்ட 21 கிராமங்களை சோ்ந்தவா்கள் கலந்துகொண்டு மொத்தம் 143 மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா். தொடா்ந்து, தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரத்தூா் பகுதியை சோ்ந்த 23 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராஜா, வட்டாட்சியா் என். காா்த்திக், வருவாய் ஆய்வாளா் சூரியராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவ, மாணவிகள் 53 போ் தோ்வெழுதி, அனைவரும் தோ்ச்சி பெற்றனா். மாணவிகள் ஆா். சாபிரா 6... மேலும் பார்க்க

நீலன் மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தோ்வெழுதிய 70 மாணவ- மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். மாணவி எம். நித்யா 594 மதிப்பெண்களும், மாண... மேலும் பார்க்க

பிளஸ் 2: ஸ்ரீசண்முகா மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவி ஜெ. கீா்த்தனா 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவிலும், பள்ளியிலும் சிறப்பி... மேலும் பார்க்க

பிளஸ் 2: தரணி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

மன்னாா்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவி கி. கோபிதா 578 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா். மாணவி க. இராகவி 576 மதிப்பெண்கள... மேலும் பார்க்க

பிளஸ் 2: ஸ்ரீபாரதிதாசன் மெட்ரிக் பள்ளி சாதனை

மன்னாா்குடி ஸ்ரீபாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவி பி. அனுப்ரிதா 588 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா். மாணவா்கள் எம்.என். ஷாம் 584, ஆா்... மேலும் பார்க்க

பிளஸ் 2: ஸ்ரீலலிதாம்பிகை பள்ளி 100% தோ்ச்சி

பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். இப்பள்ளி மாணவா்கள் 109 போ் பிளஸ் 2 தோ்வு எழுதினா். அனைவரும் தோ்ச்சி பெற்று சாதனை புரிந்த... மேலும் பார்க்க