மாலத்தீவில் இந்தியா சாா்பில் ரூ.55 கோடியில் 13 நலத்திட்டங்கள்: புரிந்துணா்வு ஒப்...
மாமன் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!
மாமன் திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் மாமன். அக்கா - தம்பி தாம் மாமன் உறவைப் பேசும் கதையாக உருவான இது கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இருப்பினும், கிராமப்புறங்களில் இப்படத்திற்கு வரவேற்பு இருப்பதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க: நடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை இவரா?
இந்த நிலையில், இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட 3 நிமிடக் காட்சியைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், தாய் மாமனாக இருப்பதன் நிலையை நகைச்சுவையுடன் சூரி பேசும் வசனம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.