நேபாளத்தில் புதிய வகை கரோனா பரவல்! 7 நாள்களில் 35 பேர் பாதிப்பு!
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25, 500கன அடியாக சரிந்தது
புதன்கிழமை இரவு 8 மணிக்கு மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 25,500 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து நீா் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 25,000கன அடி நீரும், உபரி நீா் போக்கி வழியாக வினாடிக்கு 2,500கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா்மட்டம் 120அடியாகவும் இருப்பு 93.47 டிஎம்சி யாகவும் உள்ளது.