செய்திகள் :

மோடி சொல்வதை இனி ஆளுநர் கேட்பாரா? Parliament Highlights | Delhi Election | Imperfect Show

post image

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* மகா கும்பமேளாவில் இன்று நீராடிய பிரதமர் மோடி.

* கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்?

* ராகுலை மறைமுகமாக விமர்சித்த மோடி!

* ராகுல் மீது உரிமை மீறல் நடவடிக்கை பாஜக நோட்டீஸ்.

* மொழி ஆதிக்கம்; நிதி ஒதுக்கீடு விவகாரம்: தமிழக எம்.பி-கள் புகார்!

* அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிவறை வசதி?

* இந்தியாவுக்கு சாதகமாக மாறும் அமெரிக்க சீன வர்த்தகப் போர்.

* கனடா, மெக்சிக்கோ மீதான வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்த அமெரிக்கா.

* USA: சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் திருப்பி அனுப்பும் அமெரிக்கா... இந்தியாவின் முடிவு என்ன?

* தமிழ்நாடு ஆளுநரை கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம்?

* டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்.

* ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு.

* மாணவி வழக்கில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்.

* 18 வயது பெண் ஆட்டோவில் வைத்து பாலியல் துன்புறுத்தலா?

* தமிழக அரசு ஓய்வுதியத்திட்டங்களை ஆராய குழு அமைப்பு?

* திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல 2ஆவது நாளாக தடை.

* திருப்பரங்குன்றம்: "இந்து விரோத தாலிபன் அரசை முடிவுக்குக் கொண்டு வருவோம்" - ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு.

* திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி - அமைச்சர் சேகர்பாபு.

* கைத்தறித்துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி சாதிப்பற்று பேச்சு #Video

* ED: ரூ.1000 கோடி சொத்து, ரூ 912 கோடி டெபாசிட் முடக்கம்... தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

* சாம்சங் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

* சொந்த தேவைக்கு அரசு வாகனத்தைப் பயன்படுத்திய அமைச்சர் ராஜினாமா! எங்க தெரியுமா?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

திருநெல்வேலி: நாளை முதல்வர் திறக்க உள்ள பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்! | Photo Album

நெல்லையில் திறப்பு விழா காணும் பிரமாண்டமான பாளையங்கோட்டை ஸ்மார்ட் சிட்டி மகாத்மா காந்தி மார்க்கெட்.! மேலும் பார்க்க

US issue: நாடு திருப்பிய இந்தியர்கள்; வைரலாகும் விலங்கு மாட்டிய படங்கள்... உண்மை என்ன?

அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக குடியேறிய இந்தியர்களை இன்று இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்தது டிரம்ப் அரசு. 7 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை அமெரிக்கஅரசு வெளியேற்ற முடிவு செய்துள்... மேலும் பார்க்க

``முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை..'' -தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விளக்கம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று (பிப்ரவரி 5) தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசி இருக்கிறார்.அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வேல்முருகன், “முதலில் 21 வன்னிய போராளிக... மேலும் பார்க்க

Kumbh Mela: ``இது தெய்வீக இணைப்பின் தருணம்..'' -கும்பமேளாவில் நீராடிய பிரதமர் நரேந்திர மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த மாதம் 13-ம் தேதி கும்பமேளா தொடங்கி நடந்து வருகிறது. இக்கும்பமேளாவிற்கு உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.... மேலும் பார்க்க

Doctor Vikatan: காபி குடித்தால் தலைவலி சரியாவது உண்மையா, பழக்கத்தின் காரணமாக உணரப்படுவதா?

Doctor Vikatan: தலைவலித்தால் சூடாக காபியோ, டீயோ குடிப்பதைப் பலரும் வழக்கமாக வைத்திருக்கிறோம். உண்மையிலேயே சூடான காபி, டீக்கு தலைவலியைப் போக்கும் குணம் உண்டா அல்லது அது பழக்கத்தின் காரணமாக உணரப்படுகிறவ... மேலும் பார்க்க

USA: சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் திருப்பி அனுப்பும் அமெரிக்கா... இந்தியாவின் முடிவு என்ன?

தேர்தல் பிரச்சாரத்தின் போது, "வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும், சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும், பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது" என ட்ரம்ப் தெரி... மேலும் பார்க்க