செய்திகள் :

ரஷ்மிகா பிறந்தநாளில் தி கேர்ள்ஃபிரண்ட் பட பாடல்!

post image

நடிகை ரஷ்மிகா மந்தனா பிறந்தநாளில் தி கேர்ள்ஃபிரண்ட் படத்தின் பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.

அனிமல், புஷ்பா - 2 திரைப்படங்களின் தொடர் வெற்றியால் நடிகை ரஷ்மிகா உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.

தெலுங்குப் படங்களைத் தாண்டி பாலிவுட் படங்களில் நடிக்க ரூ. 15 கோடி வரை சம்பளம் பெறும் நடிகையாக உருவெடுத்துள்ளார்.

இந்த நிலையில், ரஷ்மிகா கதை நாயகியாக நடித்துவந்த, ‘தி கேர்ள்ஃபிரண்ட் (the girlfriend) படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் தீக்‌ஷித் ஷெட்டி, ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வருகிறது. இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு பாடலின் டீசர் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் நல்ல திரைப்படங்கள் உருவாக இதுதான் காரணம்: கலித் ரஹ்மான்

மலையாள சினிமா குறித்து இயக்குநர் கலித் ரஹ்மான் பேசியுள்ளார். அனுராக கரிக்கின் வெள்ளம் (Anuraga Karikkin Vellam) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கலித் ரஹ்மான். தொடர்ந்து, உண்டா (unda), லவ் (love... மேலும் பார்க்க

பிரசாந்த் - இயக்குநர் ஹரி கூட்டணியில் புதிய படம் அறிவிப்பு!

இயக்குநர் ஹரி இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் படத்தை அறிவித்துள்ளனர். நடிகர் பிரசாந்த் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்தாண்டு அந்தகன், தி கோட் போன்ற இரு திரைப்படங்கள் வெளியாகின.அந்தகன் திரைப்ப... மேலும் பார்க்க

ராம் சரண் நடிக்கும் பெத்தி - க்ளிம்ஸ் விடியோ வெளியீடு!

ராம் சரண் நடிக்கும் பெத்தி படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.கன்னட சூப்பர் ... மேலும் பார்க்க

ஆண்டனியின் வருகையால் தோல்வியை சந்திக்காத ரியல் பெட்டிஸ்: பார்சிலோனா முதலிடத்தில் நீடிப்பு!

லா லீகா கால்பந்து தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்சிலோனா, ரியல் பெட்டிஸ் ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.இந்தப் போட்டியில் 7ஆவது நிமிஷத்தில் பார்சிலோனாவின் கவி கோல் அடித்து அசத்தினார். ரியல் பெட... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி சிறப்புக் காட்சிகள் ரத்து!

பெங்களூரு, கேரளத்தில் குட் பேட் அக்லிக்கான முதல் காட்சிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்.நடிகர் அஜித் குமார் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் ஏப். 10 ... மேலும் பார்க்க

சின்ன திரை நடிகர் ஸ்ரீதர் காலமானார்!

பிரபல சின்ன திரை நடிகர் ஸ்ரீதர் மாரடைப்பால் நேற்று(ஏப். 5) காலமானார். சென்னை தியாகராய நகரில் தனது குடும்பத்துடன் வசிந்து வந்த ஸ்ரீதருக்கு நேற்று மாலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அருக... மேலும் பார்க்க