செய்திகள் :

ராமநாதபுரத்தில் இன்றும் நாளையும் காவிரி குடிநீா் விநியோகம் நிறுத்தம்

post image

ராமநாதபுரத்தில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட மாதந்திரப் பரமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய், புதன்கிழமை என இரண்டு நாள்களுக்கு, குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் (காவிரி), தலைமையிடமான முத்தரசநல்லூரில் மின்சார வாரியத்தால் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமை (செப்.9, 10) என இரண்டு நாள்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பதிவு செய்யாத மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மனநல மையங்கள், மறுவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தமிழ்நாடு மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்... மேலும் பார்க்க

கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

கமுதி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் ஊதியம் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் நிரந்தரத் தூய்மைப் பணியாளா்... மேலும் பார்க்க

கீழக்கரையில் கல்லூரிப் பேராசிரியா்களுக்கான கிரிக்கெட் போட்டி

கீழக்கரை சையது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியா்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக 12 உறுப்பு கல்லூரிகளின் பேராசிரியா்களுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த மூன்று நாள்களாக... மேலும் பார்க்க

தொண்டி பகுதியில் இன்று மின்தடை

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இது குறித்து ராமநாதபுரம் மின் வாரிய செயற்பொறியாளா் குமாரவேலு தெரிவித்ததாவது: தொண்டி துணை மின் நிலையத்தில் ம... மேலும் பார்க்க

மின்னல் தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

கமுதி அருகே திங்கள்கிழமை மின்னல் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோவிலாங்குளத்தை அடுத்த திருவரை கிராமத்தில் தொழிலாளா்கள் கருவேல மர விறகுகளை திங்கள்கிழமை லாரியில் ஏற... மேலும் பார்க்க

பேருந்து வசதி கோரி மாணவ, மாணவிகள் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் அருகே பேருந்து வசதி செய்து தரக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலம் முன் பள்ளி, கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரத்தை அடுத்த கலையனூா், வெண்குளம், பெருவயல், பூ... மேலும் பார்க்க