Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக்...
வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்: இயக்க செயல்முறை கையேடு வெளியீடு
வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கான இயக்க செயல்முறை கையேடு தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆகியோரின் செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன.
வன்கொடுமைகளால் பாதிக்கப்படுவோருக்கான நிதி நிவாரணம், கூடுதல் நிவாரணம், விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டங்கள், பாதிக்கப்பட்டவரின் உரிமைகள், மறுவாழ்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விவரங்களும் கையேட்டில் இடம்பெற்றுள்ளன. இதன் முழுமையான விவரங்களை (ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) என்ற இணையதளத்தின் வழியாக அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.