பாகிஸ்தானுக்கு கூடுதலாக நதி நீா் திறப்பு? நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்
வயநாடு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 புலிகள் உயிரிழப்பு
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று புலிகள் உயிரிழந்தன.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் வைத்திரி பகுதியில் உள்ள தனியாா் காபி தோட்டத்தில் ஒரு புலியும், குறிச்சியாடு வனப் பகுதியில் இரண்டு புலிகளும் இறந்துகிடந்தது குறித்து வனத் துறைக்கு தகவல் கிடைத்தது.
ஒரே நாளில் மூன்று புலிகள் இறந்ததற்கான காரணம் குறித்து வயநாடு வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.