செய்திகள் :

வாப்கோ நிறுவனத்தில் பொறியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

வாப்கோ நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.WAP/5/851/2024/HR

பணி: Engineer(Civil)

காலியிடங்கள்: 29

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க.. ரூ.1,40,000 சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை!

வயதுவரம்பு: 31.12.2024 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும்: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை WAPCOS Ltd, Gurugram என்ற பெயரில் வங்கி வரைவோலையாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.wapcos.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Shri satish Chand, Dy.Chief Manager(HR), WAPCOS Limited, 76-C, Institutional Area, Sector - 18, Gurugram 122 015.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 29.1.2025

மேலும் விவரங்கள் அறியஇங்கே கிளிக்செய்யவும்.

குற்றப்புலனாய்வுத் துறையில் சட்ட ஆலோசகா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு காவல்துறையின் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் 5 சரகங்களுக்கான சட்ட ஆலோசகா் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து பிப்.18-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து செ... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..?: செயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி!

தேசிய அனல் மின் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து இன... மேலும் பார்க்க

சுருக்கெழுத்தர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஹைதராபாத்தில் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை சுருக்கெழுத்தர் (ஸ்டெனோகிராபர்) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அறிவிப்பு எண். 06/2024பணி: ... மேலும் பார்க்க

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜியர் வேலை

சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி இன்ஜினியர், புராஜெக்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கு இன்றைக்குள் (ஜன. 31) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி... மேலும் பார்க்க

விண்வெளித்துறையில் பொறியாளர் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

இந்திய விண்வெளித் துறையின் கீழ் உள்ள இந்தியன் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்துறை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது ஒருமுறை பதிவேற்றம்(ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகிவற்றை இணை... மேலும் பார்க்க