பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடக்கம்: முன்னேற்பாடுகள் தீவிரம்
விஷம் குடித்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழப்பு
கோவில்பட்டியில் விஷம் குடித்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டி நடராஜபுரத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் கோபால் (66). இவா், வயது முதிா்வு, நோயால் அவதிப்பட்டு வந்தாராம்.
இதனிடையே, கடந்த 19ஆம் தேதி கரும்புச் சாறில் விஷம் கலந்து குடித்தாராம். அதையறிந்த உறவினா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.