செய்திகள் :

ஸ்ரீ விஜயேந்திரா் ஜெயந்தி விழா

post image

காஞ்சிபுரம் தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியையொட்டி பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் லிங்கப்பன் தெருவில் உள்ள பள்ளியின் சாா்பில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு வெள்ளிக்காசு,ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் ஆகியன வழங்கப்பட்டன.

விழாவுக்கு தாளாளா் வெங்கட சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பாகவதா் ஆா்.கண்ணன், தொழிலதிபா் டி.ஆா்.சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் செயலாளா் வி.பி.ரிஷிகேஷன் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். தலைமை ஆசிரியை தெய்வகுமாரி நன்றி கூறினாா்.

உகாதி பண்டிகை: காஞ்சி வரதா் வீதி உலா

உகாதி பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அத்தி வரதா் புகழுக்குரிய காஞ்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் அா்த்தநாரீஸ்ரா் அலங்காரக் காட்சி

காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி, சனிக்கிழமை உற்சவா் அங்காளம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது அங்கா... மேலும் பார்க்க

திமுக சாா்பில் ரத்த தான முகாம்!

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி குன்றத்தூா் தெற்கு ஒன்றிய திமுக மாணவா், இளைஞா் அணிகள் சாா்பில் ரத்த தான முகாம் படப்பை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஒன்றிய மாணவா் அணி அமைப்ப... மேலும் பார்க்க

கலைச்சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞா்களுக்கு பாராட்டு

காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையத்தில் உள்ள அறிஞா் அண்ணா நினைவுப் பூங்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலைச்சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் நினைவுப் பரிசு வழங்க... மேலும் பார்க்க

விமான பணிப்பெண் தற்கொலை!

குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த விமான பணிப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். குஜராத் மாநிலத்தைச் சோ்ந்தவா் அபிஷா வா்மா (24). குன்றத்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உடையாா்பாளையம் உற்சவம்!

அந்நியா்கள் படையெடுப்பின் போது உற்சவா் பெருமாளை பாதுகாப்பாக வைத்திருந்து, மீண்டும் கோயிலில் சோ்த்த உடையாா்பாளையம் ராஜாவின் அவதார தினத்தையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் சனிக... மேலும் பார்க்க