செய்திகள் :

10-ம் வகுப்பு தகுதிக்கு உளவுத்துறையில் வேலைவாய்ப்பு; 4,987 பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிக்கலாம்?

post image

உளவுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

செக்யூரிட்டி அசிஸ்ட்னட் அல்லது நிர்வாகி.

மொத்த காலிபணியிடங்கள்: 4,987; தமிழ்நாட்டில் 285.

சம்பளம்: ரூ.21,700 - 69,100

வயது வரம்பு: 18 - 27 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு
தேர்வு

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஆன்லைன் அப்ஜெக்டிவ் தேர்வு, எழுத்து தேர்வு, நேர்காணல்.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பிக்கும் இணையதளம்:cdn.digialm.com

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 17, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

இந்தியன், கனரா, பஞ்சாப் நேஷனல், இந்தியன் ஓவர்சீஸ்... வங்கிகளில் கிளர்க் பணி;எப்படி விண்ணப்பிக்கலாம்?

பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்னென்ன வங்கிகள்? பேங்க் ஆஃப் பரோடா, கனரா, இந்தியன் ஓவர்சீஸ், UCO, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்... மேலும் பார்க்க

Career: எந்த டிகிரி படித்திருந்தாலும், UPSC-ல் பணி; எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?அமலாக்க அதிகாரி அல்லது அக்கவுண்ட்ஸ் அதிகாரி. இது ஒரு நிரந்தர பணி மற்றும் அமைச்சரவை சாராத பணி ஆகும்.மொத்த ... மேலும் பார்க்க

Career: அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர் பணி; என்ன தகுதி வேண்டும்? யார் விண்ணப்பிக்கலாம்?

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.என்ன பணி?தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள்.மொத்த காலிப் பணியிடங்கள்: 574,தொகுப்பூதியம்: மாதம் ரூ.25,000,வயது வரம்... மேலும் பார்க்க

எந்த டிகிரினாலும் 'ஓகே'; இந்தியன் வங்கியில் காத்திருக்கிறது வங்கி பயிற்சி பணி!

இந்தியன் வங்கியில் பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ன பணி? அப்ரண்டிஸ். இது ஓராண்டு கால ஒப்பந்தம் ஆகும். மொத்த காலிபணியிடங்கள்: 1,500; தமிழ்நாட்டில் 277, புதுச்சேரியில் 9. வயது வர... மேலும் பார்க்க

IBPS: வங்கி ஆபீசர்களை தேர்ந்தெடுக்கும் ஆபீசர்கள் பணி! - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்வயது வரம்பு: 20 - 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)கல்வி தகுதி: பக்கம் 9 - 10சம்பளம்: ரூ.48,... மேலும் பார்க்க

வெளியானது TNPSC Group 2, 2A தேர்வு அறிவிப்பு - எந்தெந்த தேதிகளில்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC குரூப் 2, 2ஏ) வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்னென்ன பணி? பக்கம் 2 - 5மொத்த காலிபணியிடங்கள்: குரூப் 2 - 50; குரூப் 2ஏ - 595வயது வரம்... மேலும் பார்க்க