செய்திகள் :

Career: அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர் பணி; என்ன தகுதி வேண்டும்? யார் விண்ணப்பிக்கலாம்?

post image

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள்.

மொத்த காலிப் பணியிடங்கள்: 574,

தொகுப்பூதியம்: மாதம் ரூ.25,000,

வயது வரம்பு: அதிகபட்சமாக 57,

கல்வித் தகுதி: குறைந்தபட்சமாக முதுநிலைப் பட்டம். இத்துடன் பி.எச்.டி, NET, SLET, SET - ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விரிவுரையாளர்
விரிவுரையாளர்

குறிப்பு: விண்ணப்பதாரர் ஒரு மண்டலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு மண்டலத்திற்குட்பட்ட 3 மாவட்டங்களை விருப்பப்படி வரிசைப்படுத்த வேண்டும்.

ஒருவேளை, ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டால் முதலாவதாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கல்வித்தகுதி, நேர்முகத் தேர்வு மதிப்பீடு.

விண்ணப்பிக்கும் இணையதளம்:www.tngasa.org

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: ஆகஸ்ட் 4, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

எந்த டிகிரினாலும் 'ஓகே'; இந்தியன் வங்கியில் காத்திருக்கிறது வங்கி பயிற்சி பணி!

இந்தியன் வங்கியில் பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ன பணி? அப்ரண்டிஸ். இது ஓராண்டு கால ஒப்பந்தம் ஆகும். மொத்த காலிபணியிடங்கள்: 1,500; தமிழ்நாட்டில் 277, புதுச்சேரியில் 9. வயது வர... மேலும் பார்க்க

IBPS: வங்கி ஆபீசர்களை தேர்ந்தெடுக்கும் ஆபீசர்கள் பணி! - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்வயது வரம்பு: 20 - 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)கல்வி தகுதி: பக்கம் 9 - 10சம்பளம்: ரூ.48,... மேலும் பார்க்க

வெளியானது TNPSC Group 2, 2A தேர்வு அறிவிப்பு - எந்தெந்த தேதிகளில்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC குரூப் 2, 2ஏ) வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்னென்ன பணி? பக்கம் 2 - 5மொத்த காலிபணியிடங்கள்: குரூப் 2 - 50; குரூப் 2ஏ - 595வயது வரம்... மேலும் பார்க்க

இன்ஜினீயர் படித்தவர்களா நீங்கள்... மத்திய அரசில் வேலைவாய்ப்பு - எப்படி விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி (Staff Selection Commission)-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.என்ன பணி?ஜூனியர் இன்ஜினீயர் (சிவில், மெக்கானிக்கல், எலெக்டரிக்கல்)மொத்த கால... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர் பணி அறிவிப்பு - எப்படி விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ன பணி?தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணிதம், வணிகவியல், வேதியியல் ஆகிய பாடங்களுக்கான அரசு மேல்நிலை பள்ளிகளில் முதுகலை ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு: இளைஞர்களுக்கு கிராம உதவியாளர் பணி; 2,299 காலிப்பணியிடங்கள் - யார் விண்ணப்பிக்கலாம்?

வருவாய் கிராமங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.என்ன பணி? கிராம உதவியாளர்.மொத்த காலிப்பணியிடங்கள்: 2,299வயது வரம்பு: 21 - 32 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)சம்பளம்: ரூ.11,100 - 35,... மேலும் பார்க்க