செய்திகள் :

Career: சென்னையில் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை; யார் யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

post image

சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

உதவியாளர்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 157

சம்பளம்: ரூ.11,000 - 47,600

வயது வரம்பு: 18 - 32 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் கூட்டுறவுப் பயிற்சி.

சில பட்டப்படிப்பு படித்தவர்கள் கூட்டுறவுப் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறார்கள். அவை...

சில பட்டப்படிப்பு படித்தவர்கள் கூட்டுறவுப் பயிற்சி பெறுவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறார்கள். அவை...
சில பட்டப்படிப்பு படித்தவர்கள் கூட்டுறவுப் பயிற்சி பெறுவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறார்கள். அவை...

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு.

எழுத்துத் தேர்வு தேதி: அக்டோபர் 11, 2025.

விண்ணப்பிக்கும் இணையதளம்:www.drbchn.in

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: ஆகஸ்ட் 29, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

டிகிரி தேவையில்லை, மாதம் 2 லட்சம் சம்பளம் - ஏ.ஐ நிறுவனத்தின் இன்டர்ன்ஷிப் - எப்படி விண்ணப்பிப்பது?

புச் ஏஐ (Puch AI) நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான சித்தார்த் பாட்டியா, எக்ஸ் தளத்தில் ஒரு தனித்துவமான இன்டர்ன்ஷிப் வாய்ப்பை அறிவித்துள்ளார்.அதன்படி பட்டப்படிப்பு தேவையில்லாத உயர்நிலைப்... மேலும் பார்க்க

10-ம் வகுப்பு தகுதிக்கு உளவுத்துறையில் வேலைவாய்ப்பு; 4,987 பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிக்கலாம்?

உளவுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? செக்யூரிட்டி அசிஸ்ட்னட் அல்லது நிர்வாகி. மொத்த காலிபணியிடங்கள்: 4,987; தமிழ்நாட்டில் 285.சம்பளம்: ரூ.21,700 - 69,100வயது வரம்பு: 18 - 2... மேலும் பார்க்க

இந்தியன், கனரா, பஞ்சாப் நேஷனல், இந்தியன் ஓவர்சீஸ்... வங்கிகளில் கிளர்க் பணி;எப்படி விண்ணப்பிக்கலாம்?

பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்னென்ன வங்கிகள்? பேங்க் ஆஃப் பரோடா, கனரா, இந்தியன் ஓவர்சீஸ், UCO, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்... மேலும் பார்க்க

Career: எந்த டிகிரி படித்திருந்தாலும், UPSC-ல் பணி; எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?அமலாக்க அதிகாரி அல்லது அக்கவுண்ட்ஸ் அதிகாரி. இது ஒரு நிரந்தர பணி மற்றும் அமைச்சரவை சாராத பணி ஆகும்.மொத்த ... மேலும் பார்க்க

Career: அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர் பணி; என்ன தகுதி வேண்டும்? யார் விண்ணப்பிக்கலாம்?

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.என்ன பணி?தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள்.மொத்த காலிப் பணியிடங்கள்: 574,தொகுப்பூதியம்: மாதம் ரூ.25,000,வயது வரம்... மேலும் பார்க்க

எந்த டிகிரினாலும் 'ஓகே'; இந்தியன் வங்கியில் காத்திருக்கிறது வங்கி பயிற்சி பணி!

இந்தியன் வங்கியில் பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ன பணி? அப்ரண்டிஸ். இது ஓராண்டு கால ஒப்பந்தம் ஆகும். மொத்த காலிபணியிடங்கள்: 1,500; தமிழ்நாட்டில் 277, புதுச்சேரியில் 9. வயது வர... மேலும் பார்க்க