செய்திகள் :

`Jayakumar-Semmalai' நெருக்கடியில் EPS, Ramados-ஐ ஓரங்கட்டும் Anbumani?! | Elangovan Explains

post image

தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா சீட் காலியாக போகிறது. இதைக் குறி வைத்து திமுக - அதிமுகவுக்குள் போட்டா போட்டி நிலவுகிறது. 'கமலுக்கா... வைகோவுக்கா..?' என பெரிய யுத்தமே திமுக கூட்டணியில் நடக்கிறது. இன்னொரு பக்கம் ஜெயக்குமார், செம்மலை, கோகுல இந்திரா, விந்தியா என அதிமுகவுக்குள்ளும் ஆயிரமாயிரம் பஞ்சாயத்துகள். யாருக்கு சீட்டை ஒதுக்குவது என நெருக்கடியில் உள்ளாரா எடப்பாடி. ஒற்றை ராஜ்யசபா சீட்டு எதிர்பார்த்து அன்புமணியும் பிரேமலதாவும் காய் நகர்த்துகிறார்கள். இன்னொரு பக்கம் 'மிஷன் தமிழ்நாடு' என்கிற திட்டத்தோடு, பவன் கல்யாணை வைத்து பவர் காட்டத் துடிக்கும் பாஜக.

பேருந்து ஓட்டுநர்களுக்கு ஹார்ட் அட்டாக்; முதலுதவி தெரியாத நடத்துனர்கள், தமிழக அரசு கவனத்திற்கு..!

சமீப காலங்களாகவ பேருந்து ஓட்டுனருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, பேருந்துகள் விபத்திற்குள்ளாகும் காட்சிகளையும், பேருந்தை இயக்கிய ஓட்டுநர்‌ மரணிக்கும் காட்சிகளையும் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்க... மேலும் பார்க்க

``ஜம்மு & காஷ்மீரின் சுற்றுலா, வளர்ச்சி முக்கியமானது.." - பஹல்காமில் உமர் அப்துல்லா பேசியதென்ன?

'பஹல்காம்' என்ற வார்த்தையை அவ்வளவாகக் கேட்டிராத இந்தியா மற்றும் உலக நாடுகள், கடந்த மாதம் ஏப்ரல் 22-ம் தேதிக்குப் பிறகு, அந்தப் பெயரை அடிக்கடி உச்சரித்து வருகின்றன. ஆம்... பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலி... மேலும் பார்க்க

Golden Dome: ``61 பில்லியன் டாலர் தர வேண்டாம்'' - ட்ரம்ப் அழைப்பு; அமெரிக்கா உடன் இணையுமா கனடா?

'கோல்டன் டோம்' - அமெரிக்காவை பாதுகாக்க 175 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படும் புதிய ராணுவக் கட்டமைப்பு இது. இதற்கான ஒப்புதலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வழங்கியுள்ளார். இந்த கோல்டன் டோம் கப்பல் ஏவுகண... மேலும் பார்க்க

Doctor Vikatan: சருமத்தில் கருந் திட்டுகள், க்ரீம்கள் போட்டு பலனில்லை.. உணவுப்பழக்கம் உதவுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக சருமத்தில்ஆங்காங்கே கருந்திட்டுகள் தெரிகின்றன. என்னென்னவோ க்ரீம்கள் உபயோகித்தும் பலனில்லை. சருமத்தில் காணப்படும் கருமையான திட்டுகள், நிற மாற்றங்களைப் போக்க உ... மேலும் பார்க்க

``ஆந்திரா இன்று என்ன யோசிக்கிறதோ, அதை நாளை இந்தியா யோசிக்கும்!'' - சந்திரபாபு நாயுடு பேச்சு

ஆந்திரா மாநிலத்தை ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்தின் மூன்று நாள் மாநாடு நேற்று கடப்பாவில் தொடங்கியது. அப்போது பேசிய ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு...ரூபாய் நோட்டுகள் வேண்டாம்! "இப்போது நம்மிடம் ... மேலும் பார்க்க

`Putin Playing with Fire' ட்ரம்ப் பதிவுக்கு ரஷ்யாவின் பதிலடி.. `மூன்றாம் உலகப் போர்' எச்சரிக்கையா?

'என்னுடைய நண்பர் தான்... நான் பேசுகிறேன்', 'போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு உதவுகிறேன்', 'நான் இல்லாமல் புதின் எப்படி வருவார்?' என்று தன் நண்பரான ரஷ்ய அதிபர் புதினை விட்டுக்கொடுக்காமல் பேசி வந்தார் ... மேலும் பார்க்க