செய்திகள் :

Ooty: `ரெட் அலர்ட்' விடப்பட்ட ஊட்டி, தொடரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள்..

post image

நீலகிரி மவட்டத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஊட்டி, நஞ்சநாடு முத்தொரை பகுதியில் பெய்த கன மழையால், சாகுபடி செய்யப்பட்டிருந்த மலைப் பயிர் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்தது.

ஊட்டி முத்தோரை பாலாடா பகுதியில் கன மழையையும் பொருட்படுத்தாமல் தாெழிலாளர்கள் கேரட் அறுவடைப் பணியில் ஈடுபட்டனர்.

ஊட்டி, நஞ்சநாடு முத்தொரை பகுதியில் பெய்த கன மழையால், சாகுபடி செய்யப்பட்டிருந்த மலைப் பயிர் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்தது.

ஊட்டி முத்தோரை பாலாடா பகுதியில் கன மழையால் தண்ணீரில் மூழ்கிய மலை பயிர்.

ஊட்டி கப்பத்தாெரை பகுதியில் உள்ள ஓடையில் அடித்து வரப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்.

ஊட்டி, நஞ்சநாடு முத்தொரை பகுதியில் பெய்த கன மழையால், சாகுபடி செய்யப்பட்டிருந்த மலைப் பயிர் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்தது.

ஊட்டி எடக்காடு பகுதியில் வீசிய சூறைக்காற்று.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் காெண்டு மாலை முதல் அரசு தாவரவியல் பூங்காவில் இருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டு மூடப்பட்டது.

ஊட்டியை அடுத்த 8-வது மைல் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் சுற்றுலா வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான் அவனது உடல் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஊட்டி ஹில்பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் விழுந்தது.

டெல்லியில் சூறாவளிக் காற்றுடன் கனமழை; 120 விமானச் சேவை பாதிப்பு; 4 பேர் உயிரிழப்பு

டெல்லியில் இன்று காலை திடீரென சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. புழுதியுடன் வீசிய சூறாவளிக் காற்றால் டெல்லி மற்றும் சுற்றுப்பகுதியில் ஏராளமான மரங்கள் ஆங்காங்கே உடைந்து விழுந்தன.விமானச் சேவையும்... மேலும் பார்க்க

VIT: மியான்மார் நிலநடுக்க நிவாரணத்திற்கு நன்கொடை கொடுத்த VIT போபால்

மியான்மாரில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்துக்குப் பிறகு நிவாரண நடவடிக்கைகளை ஆதரிக்க, வேலூர் தொழில்நுட்பக் கழகத்தின் (VIT) உதவி துணைத் தலைவரான செல்வி காதம்பரி ச.விஸ்வநாதன், 2,45,92,500 மியான்மார் கியாட்கள... மேலும் பார்க்க