செய்திகள் :

'Top Cooku Dupe Cooku' சீசன் 2 எப்போ தெரியுமா? - டூப் லிஸ்ட்டில் `குட்டி’ சர்ப்ரைஸ்!

post image

சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு இரண்டாவது சீசன் தொடங்கும் தேதி தெரிய வந்துள்ளது.

நாளை நிகழ்ச்சியின் புரொமோ வெளியாகவிருக்கிறதாம்.

விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி வெளியாகி சில மாதங்கள் ஆகி விட்ட சூழலில், அதற்குப் போட்டியாகப் பார்க்கப்படும் டாப் குக்கு டூப் குக்கு' வெளியாகும் தேதி தற்போது தெரிய வந்துள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்க இருக்கிறது நிகழ்ச்சி.

இது தொடர்பாக நிகழ்ச்சி தொடர்புடைய ஏரியாவில் விசாரித்தோம்.

pooja hegte, kamalesh
pooja hegte, kamalesh

'குக்கு வித் கோமாளி'யில் இந்த சீசனில் கூடுதலாக ஒரு நடுவர் வந்ததால் இங்கயும் நிகழ்ச்சியைப் பிரமாண்டமாப் பண்ணலாம்கிற ஒரு ஐடியாவுல இருக்காங்க.

யூ டியூபர் ஜி.பி.முத்து உள்ளிட்ட சிலர் வரும் சில புரொமோக்கள் நீங்க ஏற்கனவே பாத்திருக்கலாம். புதுமுகங்கள் சிலரும் இறக்கப்படுறாங்க.

அந்த வகையில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் மூலம் ரொம்பவே பிரபலமடைந்த கமலேஷ் டூப் குக்காக களம் இறங்கறார்னு தெரிய வருது.

மத்த போட்டியாளர்கள் குறித்த விபரங்கலாஈ ரொம்பவே சஸ்பெண்ஸா வச்சிருக்காங்க' என்கிறார்கள் இவர்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Madhampatty Rangaraj: "சில ஆண்டுகளாகவே ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்"- ஜாய் இன்ஸ்டா பதிவு

நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிசில்டாவைத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இதுதொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியிர... மேலும் பார்க்க

TV Update: தீ மிதித்த CWC புகழ்; சங்கத் தேர்தலில் சீரியல் நடிகர் பலே ப்ளான்; குடும்பக் கதைக்கு நோ!

படம் ரிலீசாகட்டும் தாயே..'கலக்கப் போவது யாரு', 'குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான புகழ், சொந்த ஊர் அம்மன் கோவிலில் தீ மிதித்து வழிபாடு செய்துள்ளார்.டிவி மூலம் பிரபலமடைந்த புகழ் ... மேலும் பார்க்க

"பாக்கியலட்சுமி பார்த்துட்டு 20 பேருக்கு மேல இப்படிக் கிளம்பிட்டாங்க" - அனுபவம் பகிரும் ப்ரியா தம்பி

சுமார் ஐந்தாண்டுகள் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியல் ஆகஸ்ட் 8ம் தேதியுடன் நிறைவடைகிறது. விஜய் டிவி வரலாற்றில் அதிக எபிசோடுகள் ஒளிபரப்பான தொடர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கும் இந்த சீரியலின் கி... மேலும் பார்க்க