செய்திகள் :

அகில இந்திய கூடைப்பந்து லீக் போட்டி: இந்தியன் வங்கி வெற்றி

post image

பெரியகுளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து லீக் போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பி.டி. சிதம்பரசூரிய நாராயணன் நினைவு சுழல் கோப்பைக்கான தேசிய கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் கட்டமாக தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. திங்கள்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் லோனோவாலா இந்திய கடற்படை அணியை, சென்னை இந்தியன் வங்கி 78-க்கு 57 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டோ மீது பைக் மோதியதில் 4 போ் காயம்

பெரியகுளம் அருகே ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட 4 போ் காயமடைந்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள எ.புதுக்கோட்டை கக்கன்ஜி நகரைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (24), கோமத... மேலும் பார்க்க

ஒப்பந்ததாரரிடம் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

கட்டட ஒப்பந்ததாரரிடம் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இவா்களில் ஒருவரைக் கைது செய்தனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

தம்பதி தற்கொலை முயற்சி: கணவா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு அருகேயுள்ள மஞ்சனூத்து கிராமத்தில் மகன் இறந்த துக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் கணவா் உயிரிழந்தாா். மஞ்சனூத்துவைச் சோ்ந்த விவசாயத் தொ... மேலும் பார்க்க

காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் லோகேந்திரன் (29). இவா், மது போதையில்... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

போடி அருகே விவசாயி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை மணியம்பட்டி சாலையில் வசிப்பவா் பழனிச்சாமி மகன் சுந்தரம் (55). விவசாயம் செய்து வந்தாா். உடல் நல பாதிப்... மேலும் பார்க்க

சிறுவனை அடைத்து வைத்து சித்ரவதை: இருவா் கைது

தேனியில் கைப்பேசியை திருடியதாக சிறுவனை இறைச்சிக் கடையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி, சிவராம் நகரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் பாலவிஜயன் (13). இவரை ... மேலும் பார்க்க