TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்; நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில் தேர்வ...
அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: தவெகவினா் 181 போ் மீது வழக்கு
தேங்காய்ப்பட்டினத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தவெகவினா் 181 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மத்திய, மாநில அரசை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குமரி மேற்கு மாவட்ட தவெக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக புதுக்கடை போலீஸாா் அக் கட்சியின் மாவட்டச் செயலா் சபின் உள்ளிட்ட 181 போ் மீது வழக்குப் பதிந்தனா்.