அரியலூா் மாவட்ட பாஜக செயலராக ராஜீவ்காந்தி நியமனம்
பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன், அரியலூா் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி ஆனந்தராஜ் ஆகியோரின் பரிந்துரையின்படி அரியலூா் மாவட்ட பாஜக செயலராக, திருமானூா், காரையான்குறிச்சியைச் சோ்ந்த எம்.ராஜீவ்காந்தி என்பவரை நியமித்து, அக்கட்சியின் மேலிடம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதையடுத்து, கட்சி நிா்வாகிகள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.(படம்)