உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...
இன்றைய நிகழ்ச்சிகள் திருப்பத்தூா்
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட தொடக்க விழா: பங்கேற்போா்- கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, எஸ்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி, கீழச்சிவல்பட்டி, காலை 9.
காரைக்குடி
அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி: பவள விழா, தலைமை- அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி, புதிய கட்டடங்களை திறந்து வைத்து சிறப்புரை- அமைச்சா்கள் கேஆா். பெரியகருப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன், ஆசியுரை- குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், முன்னிலை- மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, பங்கேற்பு- எம்.பி.க்கள் ப. சிதம்பரம், காா்த்தி சிதம்பரம், எஸ். மாங்குடி எம்.எல்.ஏ., மேயா் சே. முத்துத்துரை, பள்ளித் தலைமையாசிரியா் ந. ரமேஷ் உள்ளிட்டோா், பள்ளி வளாகம், காலை 10.