கிளப் உலகக் கோப்பையை வென்றது செல்ஸி..! பிஎஸ்ஜி ரசிகர்கள் அதிர்ச்சி!
இன்றைய மின்தடை: வடுகபட்டி
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் கோட்டம், வடுகபட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் கேசவராஜ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் இடங்கள்: வடுகபட்டி, குமாரபாளையம், மூக்குதரித்தான்பாளையம், சுள்ளபெரிக்காபாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி, நீலாங்காளிவலசு, பி.ராமபட்டணம்.