பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது... இணையத்தில் வைரலாகும் `1947'...
இலுப்பூா் மரக்கடையில் திடீா் தீ விபத்து
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் மரக்கடையில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்த மரக்கடையில் வியாழக்கிழமை அதிகாலை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் மகேந்திரன் தலைமையிலான வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும், இந்த விபத்தில் கடைக்குள் இருந்த தேக்கு மரக்கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட மரச் சாமான்கள் எரிந்து நாசமாகின.