அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட...
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
வேதாரண்யத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில், நகராட்சி பகுதிக்குட்பட்ட 10, 11, 12 ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி, சாா் ஆட்சியா் அஜித் குப்தா, வட்டாட்சியா் வடிவழகன், தனி வட்டாட்சியா் ராஜா, நகராட்சி ஆணையா் சித்ரா சோனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முகாமில் உடனடி தீா்வுகாணப்பட்ட மனுக்கள் தொடா்பான ஆணைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.