சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்
ஒலியமங்களத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்
பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்களத்தில் செவ்வாய்க்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
வேங்கம்பட்டி மகளிா் குழு கட்டடத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. முகாமில் ஒலியமங்களம் மற்றும் மறவாமதுரை ஊராட்சி பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன்பெறலாம் என வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பிரமணியன்,வெங்கடேசன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.