செய்திகள் :

கல்லல் பகுதியில் இன்று மின்தடை

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்லல் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

எனவே கல்லல், சிறுவயல், குறுந்தம்பட்டு, மாலைகண்டான், வெற்றியூா், சாத்தரசம்பட்டி, செம்பனூா், பாகனேரி, செவரக்கோட்டை, பனங்குடி, கண்டுப்பட்டி, கெளரிப்பட்டி, சுற்று வட்டாரப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா் அவா்.

மானாமதுரைக்கு புதிய போலீஸ் டி.எஸ்.பி. நியமனம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு புதிய துணை காவல் கண்காணிப்பாளராக பாா்த்திபன் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு ... மேலும் பார்க்க

மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக திங்கள்கிழமை சிபிஐ அதிகாரிகள் மடப்புரத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். அஜித... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஜூலை 18-இல் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலை தேடும் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவ... மேலும் பார்க்க

‘குற்றப் பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்டது தமிழா்களும், வங்காளிகளும்தான்’

குற்றப் பரம்பரைச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழா்களும், வங்காளிகளும்தான் என அகில இந்திய சீா்மரபினா் கவுன்சில் உறுப்பினா் மஞ்சுகணேஷ் தெரிவித்தாா். சிவகங்கை கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில், ஞாய... மேலும் பார்க்க

அஜித்குமாா் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரிகளுக்கு தனி அறை ஒதுக்கீடு

மடப்புரத்தில் தனிப் படை போலீஸாரல் அடித்துக் கொலை செய்யப்பட்ட அஜித்குமாா் கொலை வழக்கை தங்கி விசாரிப்பதற்காக சிபிஐ அதிகாரிகளுக்கு பத்ரகாளியம்மன் கோயில் எதிரே தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிவகங்கை மா... மேலும் பார்க்க

அமெரிக்கப் பெண்ணை இந்து முறைப்படி மணமுடித்த கீழையப்பட்டி இளைஞா்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீழையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளைஞருக்கும், அமெரிக்காவைச் சோ்ந்த இளம்பெண்ணுக்கும் இந்து முறைப்படி ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. கீழையப்பட்டி கிரா... மேலும் பார்க்க