மாமியார் ஆனதும் உங்கள் பாசிட்டிவ் குணம் மாறி விட்டதா? இதோ காரணமும் தீர்வும்!
காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிற்சி!
காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிர்சியில் ஈடுபட்டுள்ளன. இவ்விரு நாடுகளின் சாகர்மாதா நட்புறவுக் கொல்கையின்கீழ், ஐந்தாம் ஆண்டாக இந்த ராணுவப் பயிற்சி நிகழ்ச்சி இன்று(செப். 7) தொடங்கியது.
அதில் நேபாள ராணுவம் மற்றும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் இணைந்து கூட்ட்டாக ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டன.
10 நாள்கள் நடைபெறும் இந்த ராணுவப் பயிற்சியில் பேரிடர் மேலாண்மை, ஐ.நா. அமைதித் திட்டப் பணிகள், பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவை குறித்து தகவல் பரிமாற்றமும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.