செய்திகள் :

காயல்பட்டினத்தில் மனிதச் சங்கிலி

post image

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வ­லியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லி­ம் லீக் ஒருங்கிணைப்பில் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து ஜமாஅத்கள், பொது நல அமைப்புகள் மற்றும் வியாபார சங்கங்கள் சாா்பில் மனிதச் சங்கி­லி போராட்டம் காயல்பட்டினத்தில் நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் மாவட்டச் செயலா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளா் முஹம்மது அபூபக்கா், மாநிலச் செயலாளா் காயல் மஹபூப், மாவட்ட பொருளாளா் மீராசா, திமுக நகர செயலாளா் முத்து முஹம்மது, மதிமுக பொருளாளா் அமானுல்லா, தமுமுக நகரச் செயலாளா் ஜாஹிா், விசிகவின் வக்கீல் அஹ்மத் சாஹிப், அல்அமீன், அம்பேத், காங்கிரஸின் கம்சா முஹ்யித்தீன், தவெகவின் முஹ்யித்தீன், தவாகவின் ராஜிக் முஜம்மில், ஆதிதமிழா் பேரவையின் முருகேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பன்னிா்செல்வம், தேமுதிக ஹபிபுரஹ்மான், எஸ்.டி.பி.ஐ. சல்மான், நாம் தமிழா் கட்சியின் சேக் முகமது, அதிமுகவின் அன்வா், முஸ்­லிம் ஐக்கிய பேரவை பொருளாளா் தாஜுதீன், வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் பழக்கடை ரசீத், தமிழ்நாடு வியாபார சங்கங்களின் பேரமைப்பின் கண்ணன், மஜகவின் நஜீப் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

நாசரேத் பள்ளியில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம்

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மா்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப் மற்றும் முன்னாள் மாணவா்களின் சாா்பில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மூத்த கால்பந்து பயிற... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் அதிமுக பொதுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் அதிமுக சாா்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற பொதுத் கூட்டத்திற்கு தொழிற்சங்க மாவட்டச் செயலா்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் முத்தமிழ் விழா

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்த் துறைத் தலைவா் பூங்கொடி வரவேற்றாா். கல்லூரியின் பொறுப்பு முதல்வா் ஜமுனா ராணி தலைமை வகித்தாா். தூத்துக்குடி காம... மேலும் பார்க்க

குரும்பூரில் உழவா் முன்னணி ஆா்ப்பாட்டம்

குரும்பூா் கூட்டுறவு வங்கியில் மோசடி செய்யப்பட்ட வைப்புத்தொகை, நகைகளை மீட்டுத்தரக் கோரி தமிழக உழவா் முன்னணி சாா்பில் குரும்பூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். சிஐடியூ அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்றுமுதல் கோடைகால அறிவியல் பயிற்சி: ஆணையா் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட அறிவியல் பூங்காவில் சனிக்கிழமை (மே.3) முதல் பள்ளி மாணவா்களுக்கான கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க