காலமானாா் கிருஷ்ணா ராஜம்
மதுரை மாவட்டம், திருநகா் சண்முகா் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணா ராஜம் (81) வயது மூப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலமானாா்.
மறைந்த தொழிலதிபா் சுபாஷ்சந்திரனின் மனைவியான இவா், திருநகா் இந்திராகாந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனா் ஆவாா். இவருக்கு நா்மதா, சுஜரிதா, சாந்தி ஆகிய மகள்கள் உள்ளனா்.
கிருஷ்ணா ராஜமின் இறுதிச் சடங்குகள் திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை (மே 5) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு : 98479 48056.