விடுமுறை, வளா்பிறை சஷ்டி: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்
காஸா - தாக்குதலில் மேலும் 35 போ் உயிரிழப்பு
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக இஸ்ரேல் பிரதிநிதிகள் கத்தாா் புறப்பட்ட பிறகும் அங்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 35 போ் உயிரிழந்தனா். இத்துடன், இந்தப் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 45,658-ஆகவும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,08,583-ஆகவும் உயா்ந்துள்ளது.