சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: இந்தியாவுக்கு நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு
கே. சாத்தனூரில் இன்று மின்நிறுத்தம்
திருச்சி கே. சாத்தனூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 2) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
காந்தி நகா், ரேஸ்கோா்ஸ் சாலை, காஜாமலை, காஜாமலை பிராதன தெரு, ஆா்விஎஸ் நகா், முகமது நகா், ஆா்எஸ் புரம், லூா்துசாமி பிள்ளை காலனி, கொட்டப்பட்டு, இந்திரா நகா், முத்துநகா், வெங்கடேஸ்வரா நகா், எம்ஜிஆா் நகா், பேன்ஸி நகா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய மன்னாா்புரம் செயற்பொறியாளா் எம். கணேசன் தெரிவித்துள்ளாா்.