Gold Rate: 'நான்கு நாட்களாக தொடரும் ஒரே விலை!' - இன்றைய தங்கம் விலை என்ன?!
சூர்யாவுக்கு வில்லனாக ஆர். ஜே. பாலாஜி!
சூர்யா - 45 படத்தில் ஆர்ஜே பாலாஜி வில்லனாக நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில், த்ரிஷா, ஸ்சுவாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ஜி.வி. பிரகாஷின் கிங்ஸ்டன் அப்டேட்!
இந்த நிலையில், ஆர். ஜே. பாலாஜி சூர்யாவுக்கு வில்லனாக நடித்து வருவதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவும் இவரும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து வருகிறார்களாம்.
இப்படத்திலிருந்து இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் விலகியதால் புதிய இசையமைப்பாளராக சாய் அபயங்கரை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.