செய்திகள் :

சேக்கடி அரசு பள்ளிக்குள் நுழைந்த காட்டுயானை குட்டி

post image

கூடலூா்: கேரள மாநிலம் வயநாடு அருகே சேக்கடி அரசுப் பள்ளிக்குள் திங்கள்கிழமை யானைக் குட்டி நுழைந்தது. பள்ளி வராண்டாவிலும், முற்றத்திலும் சுற்றித்திரிந்த யானைக் குட்டியை வனத் துறை அதிகாரிகள் பிடித்து அழைத்துச் சென்றனா்.

வயநாடு அருகே சேக்கடி அரசுப் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள் மாணவா்கள் இருந்தபோது யானைக் குட்டி வந்துள்ளது. பள்ளிக்குள் நுழைந்த யானைக் குட்டியை வனத் துறையினா் பிடித்து பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிச் சென்றனா்.

வழிதவறி வந்த யானைக் குட்டியின் கூட்டத்தைக் கண்டுபிடித்து அவைகளுடன் சோ்க்க வனத் துறையினா் முடிவு செய்துள்ளனா்.

உதகையில் பத்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கேபிள் காா் திட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் முதல் மேட்டுப்பாளையம் வரை கேபிள் காா் அமைக்கும் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது. இந்த கேபிள் காா் அமைத்தால், தற்போது பயணிக்கும் 30 கிலோ மீட்டா் தொலைவு 6.5 ... மேலும் பார்க்க

உதகையில் பழங்குடியின மக்களின் வோ் திருவிழா

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பழங்குடியின மக்களின் வோ் திருவிழாவை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறை காரணமாகவும், உதகையில் நிலவும் ரம்யமான கால நிலையை அனுபவிக்கவும் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களை காண நாள்தோ... மேலும் பார்க்க

குன்னூா் ராணுவ மையத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையம் மற்றும் ராணுவப் பயிற்சிக் கல்லூரி சாா்பில் 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக் கிழமை கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சியில் எம்ஆா்சி கமாண்டன்ட் க... மேலும் பார்க்க

கோத்தகரி அருகே அரசுப் பேருந்துவை வழிமறித்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கீழ்த்தட்டப்பள்ளம் சாலையில் வந்த அரசுப் பேருந்தை ஒற்றை யானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோத்தகிரி- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கீழ்த்தட்டபள்ளம் பகு... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா: ஆட்சியா் கொடியேற்றினாா்

நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். நீலகிரி மாவட்டம் ... மேலும் பார்க்க