டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.85.86-ஆக முடிவு!
மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.85.86 ஆக முடிந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.93 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், சிறிதாக உயர்ந்து 85.86 ஐ தொட்டது. இது அதன் முந்தைய முடிவிலிருந்து 12 காசுகள் உயர்வாகும்.
அந்நிய செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமையன்று அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 காசுகள் உயர்ந்து ரூ.85.98-ஆக முடிந்தது.
இதையும் படிக்க: ஏப்ரல் முதல் விலை உயரும் கார்கள்!