வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு
டெங்கு விழிப்புணா்வு முகாம்
குமரி மாவட்டம், தாழக்குடி பேரூராட்சியில் டெங்கு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
செயல் அலுவலா் முகமதுஆசிக்ராஜா தலைமை வகித்தாா். பேருராட்சி தலைவா் சிவகுமாா் முன்னிலை வகித்தாா். இதில் துணைத் தலைவா் ராஜா, பேரூராட்சி உறுப்பினா்கள் ரவிபிள்ளை, ரோகிணி, சூரியபாா்வதி, வேணி, எழிலரசி, காா்த்திகேயன், அழகம்மாள், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளா்கள் ராமதாஸ், அஜய்ராஜ், ஆகியோா் டெங்கு பாதிப்பு குறித்தும் தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பேசினா். மேலும் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து பொதுமக்களிடம் விளக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் டெங்கு பணியாளா்கள் கலந்து கொண்டனா்.