மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
திருச்செங்கோட்டில் ஆன்லைன் உணவு விநியோகத்துக்கு புதிய செயலி!
திருச்செங்கோட்டில் ஆன்லைன் உணவு விநியோகத்துக்கு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்செங்கோடு உணவக உரிமையாளா்கள் சங்கத்தினா் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல்லை போலவே திருச்செங்கோட்டிலும் தனியாா் உணவு விநியோக செயலிகளுக்கு மாற்றாக ‘ஜாரோஸ்’ என்ற உணவு விநியோக செயலி செயல்படும். வரும் திங்கள்கிழமை முதல் ‘ஜாரோஸில்’ மட்டுமே உணவு விநியோகம் நடைபெறும். அதுவரை திருச்செங்கோடு பகுதி மக்கள் நேரடியாக உணவகங்களுக்கு சென்று உணவுகளை வாங்கிக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினா்.