இளம்பெண் கொலை: சூட்கேஸில் அடைத்து எரிக்கப்பட்ட உடல் மீட்பு: விசாரணையில் அதிர்ச்ச...
நடேசன் வித்யாசாலா பள்ளியில் 30-ஆவது ஆண்டு விழா
தாம்பரம் மண்ணிவாக்கத்திலுள்ள ஸ்ரீ நடேசன் வித்யாசாலா பள்ளியின் 30-ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில், சிறப்பு விருந்தினரான பரோடா வங்கியின் முதன்மை மேலாளா் எஸ்.ராஜ்தீபக், வி.சீதாலஷ்மிக்கு சமூக மற்றும் கல்விப் பணிக்காக ‘நல்லோா்’ விருதை வழங்கிப் பேசினாா்.
தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவில், பள்ளி முதல்வா் ஆனந்திமணி, நிறுவனத் தலைவா் ந.ராமசுப்ரமணியன், தலைமை முதல்வா் காயத்ரி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.